திருக்கோவில் வழிகாட்டி திரு.ஸ்ரீ ரங்கராஜநரசிம்மன் சுவாமி


 திருக்கோவிலை எப்படி பராமரிப்பது, கோவில்களுக்கு எவ்வாறு கைங்கர்யம் செய்வது, திருக்கோவில் மீது பக்தர்களுக்கு அக்கறையும், பொறுப்பும், பணிகளும்  எப்படி இருக்க வேண்டுமென்றும்  மற்றும் சட்ட வழிகள், நீதிமன்றம், அறநிலையத்துறை மீதான அனைத்து வழிமுறைகளையும் பெருமாளின் ஆசியுடன் எதிர்கொண்டு மிக சிறப்பாக  செயல்படும் பெருமாள் அடியேன்.     

Comments